Saturday, February 25, 2006
நியாயவான்கள் சிந்திக்கட்டும்!
கீழ்கண்ட செய்தி, உணர்வு வாரஇதழில் (அக்டோபர் 15 - 21, 2004 பதில்கள் பகுதி) வந்ததாகும்.

நாட்டாண்மை என்ன கேட்கிறார்னா?
த.த.ஜ. செய்வது தவ்ஹீத் பிரச்சாரம் எனும்போது. இவர்களின் நிலைப்பாட்டை சரிகாணாதவர் மூலமாக செய்தி மக்களுக்கு சென்றாலும் தஃவாதானே?
தவ்ஹீது அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காப்பி ரைட்ஸ் செய்யப்படாத, (கருத்து வேறுபாடுகள் இல்லாத) த.த.ஜ.வின் மார்க்க பயான் கேஸட்டை மற்றவர் காப்பி செய்து விற்பதை தடுக்கும்போது, சத்தியம் போய் மக்களை சேறுவதை ஏன் தடுத்தாய் என்று இறைவன் கேட்க மாட்டானா?